சூடான செய்திகள் 1

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் மூன்று கோடி ரூபா

(UTV|COLOMBO)-நத்தார் பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் பெருந்தொகை வருமானம் கிடைத்துள்ளது

இந்த நாட்களில் நாளாந்த வருமானம் 3 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்..

கடந்த வெள்ளிக்கிழமை 3 கோடி 20 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்தார்
நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை எட்டும்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளன.

 

 

 

Related posts

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று

கட்டுப்பணம் செலுத்தினார் சமல் ராஜபக்ஸ