உள்நாடு

பணிப்புறக்கணிப்பு குறித்து கம்பஹா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவல்

கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளுக்கு சில இடங்களில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக கம்பஹா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

editor

யுக்த்திய சுற்றிவளைப்பு | நாடளாவிய ரிதியில் மேலும் பலர் கைது!

மின்சார உற்பத்திக்கு தடை ஏற்படும் பட்சத்தில் – மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்!