சூடான செய்திகள் 1

பட்டாசு கொள்வனவில் வீழ்ச்சி…

(UTV|COLOMBO) கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருட புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு கொள்வனவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக இலங்கை பட்டாசு தயாரிப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதமளவில் இவ்வாறான பொருட்களின் கொள்வனவு உயர் மட்டத்தில் காணப்பட்டது. இருப்பினும் இவ்வாண்டு கொள்வனவு வீழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் சட்ட ரீதியான அரசாங்கம் வேண்டும்

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக ஜனாதிபதி பணிப்புரை

இரா.சம்பந்தன் இந்தியா பயணம்