உள்நாடு

பசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV | கொழும்பு) – முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor