உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

(UTV|கொழும்பு) – கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இன்று(13) காலை 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 5.04 % வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் இறக்குமதி

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்..!

editor

களுத்துறை பிரதேசத்திற்கு 24 மணித்தியால நீர் வெட்டு