உள்நாடுவணிகம்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய தகவல்

“அனைத்து இனங்களின் அவலங்கள் நீங்க பிரார்த்திப்போம்”

நிறைவேறிய நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்!