வகைப்படுத்தப்படாத

பங்களாதேஷின் கட்டிட தொகுதி ஒன்றில் தீ விபத்து – 60 பேர் உயிரிழப்பு

(UTV|BANGLADESH)பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் வீட்டுதொகுதி ஒன்றுடன் இணைந்த இரசாயன கிடங்கில் இன்று(21) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

பாகிஸ்தான் இராணுவ தளபதி இலங்கை விஜயம்

Boris Johnson to form Govt. as UK’s new Premier

வீடுகளின்றி 5 இலட்சத்து 25 ஆயிரம் பேர்