சூடான செய்திகள் 1

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-“நேவி சம்பத்“ என அழைக்கப்படும் சந்தன பிரசாத் ஹெட்டி​யாராச்சியின் விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டார்.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் கூட்டம் கொழும்பிற்கு…

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்

Drone கெமராக்களை பறக்க விட தடை…