சூடான செய்திகள் 1

நேவி சம்பத்தின் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான நேவி சம்பத் என்றழைக்கப்படும் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட 06 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டம் அமுலில்…

சித்திரவதைகள் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் உபகுழு இன்று(02) இலங்கைக்கு

நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு…