உள்நாடு

நேற்றைய தொற்றாளர்களில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

(UTV | கொவிட் – 19) – கடந்த 24 மணி நேரத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இது வரை 649 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் 136 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை

ரணில் ஆடுகளத்தில் கூட இல்லை – வெற்றிக் கம்பத்தை அண்மிக்கிறார் சஜித் – அநுர தோற்பது நிச்சயம் – ரிஷாட் எம்.பி

editor

மஸ்கெலியாவில் – முதல் முறையாக மருத்துவ பீடத்திற்கு இருவர் தெரிவாகியுள்ளனர்.