உள்நாடு

நேற்றைய தினம் 1400 பீசீஆர் பரிசோதனைகள்

(UTV | கொவிட் -19) –   கொரோனா தொற்று காரணமாக நேற்று (27) மாத்திரம் 1400 பேர் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

Related posts

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்

காலி தபால் அலுவலகத்திற்கு பூட்டு

எதிர்வரும் மூன்று வாரங்கள் கடினமான காலமாக இருக்கும்