உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV | கொழும்பு) – இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 41 பேரில் 40 பேர் குவைத் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள். ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related posts

கொரோனா தொற்று : மேலும் 3 பேர் பாதிப்பு

விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் – பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் இருவருக்கு விளக்கமறியல்

editor

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு