உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 10 பேர் கடற்படையினர்

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம்(18) அடையாளம் காணப்பட்ட 11 பேரில் 10 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மற்றைய நபர் அண்மையில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 992 பேரில் 424 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

நாடு தழுவிய ரீதியில் GMOA தொழிற்சங்க நடவடிக்கையில்

வவுனியாவில் கடும் வரட்சியினால் – 450 குடும்பங்களுக்கு பாதிப்பு!

நாடளாவிய ரீதியாக இன்றும் மின்வெட்டு