உள்நாடுவணிகம்

நெல் கொள்வனவுக்கான விலையில் திருத்தம்

(UTV | கொழும்பு) –  ஒரு கிலோ நெல் கொள்வனவுக்கான விலையை நெல் சந்தைப்படுத்தல் சபை நாளை (17) முதல் திருத்தியமைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி,

* நாடு – 120 ரூபாய்
*சம்பா – 125 ரூபாய்
* கீரி சம்பா – 130 ரூபாய்

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு

பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகள் நவம்பரில்

வௌ்ளை வேன் சம்பவம்; ராஜிதவிடம் வாக்கு மூலம்