உள்நாடு

நூதனசாலைகளை மீள திறக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –  மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள அனைத்து நூதனசாலைகளையும் மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காகக் குறித்த நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்துக்கு மட்டு

திருகோணமலையில் ஆரம்பமாகவுள்ள மாபெரும் நிகழ்வுகள்!

20 ஆவது அரசியலமைப்பு : விசாரணை அறிக்கை பிரதமரிடம் [UPDATE]