உள்நாடுசூடான செய்திகள் 1

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்

(UTV|கொழும்பு)- நுவரெலியா மாவட்டத்தில் உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதை போன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்படவுள்ளது.

Related posts

உள்ளூராட்சி சபை தேர்தல் நிலவரம்

ஹரீனின் ‘Torch’ விவகாரம் விசாரணைக்கு

527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…