உலகம்

நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்த சுற்றுலாப் பயணி.

(UTV | கொழும்பு) –

எல்ல பல்லேவெல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற வெளிநாட்டு பெண்ணொருவர் கற்பாறைகளிலிருந்து கீழே விழுந்த நிலையில் பலத்த காயமடைந்துள்ளார்.

19 வயதான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குறித்த யுவதி சுற்றுலாவுக்கென குறித்த பகுதிக்கு வந்துள்ளார்.

அவர் எல்ல பகுதிக்கு வந்து பின்னர் மேலும் சிலருடன் எல்ல பல்லேவேல நீர்வீழ்ச்சிக்கு சென்றுற்றார்.

இந்நிலையில் காயமடைந்த யுவதி வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரேசில் உட்பட 12 நாடுகளுக்கு பயண தடை

மயோட்டே தீவை தாக்கிய சிடோ புயல் – பலர் பலி – 200 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்

editor

3ஆவது முறையாக செயலிழந்தது TWITTER