சூடான செய்திகள் 1

நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|COLOMBO) – அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று(19) காலை 9.00 மணி முதல் 18 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 13,14 மற்றும் 15 பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

அத்துடன், கோட்டை மற்றும் கொழும்பு – 09 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை

கடல் கொந்தளிப்பு

பஸ் கட்டணங்கள் நேற்று(26) நள்ளிரவு முதல் குறைப்பு