சூடான செய்திகள் 1

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக நீர் மின் உற்பத்தியானது 50% வரையில் அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களதும் நீர் மட்டமானது பொதுவாக 83% வரையில் அதிகரித்துள்ளதோடு, நீர் மின் உற்பத்தியும் 50% உயர்வடைந்துள்ளதால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் இயங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

வடிவேல் சுரேஷின் ஆதரவு ரணிலுக்கு…

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

அமல் பெரேராவின் வீடு STF இனால் சோதனைக்கு