கேளிக்கை

நீச்சல் உடையில் நடிகை ஆண்ட்ரியா!

(UTV|INDIA)-வடசென்னை படத்தில் நடித்திருந்தவர் நடிகை ஆண்ட்ரியா. அதில் அவரது நடிப்பு சினிமா ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது.

இது ஒருபுறமிருக்க நடிகை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் தான் வியட்நாம் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை கடந்த சில நாட்களாக வெளியிட்டுள்ளார்.

அதில் தற்போது நீச்சல் உடையில் கடலில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் பிகினி உடையுடன் ஆரஞ்சு கலர் டாப் அணிந்த ஹாட் புகைப்படங்களையும் அவர் ரிலீஸ் செய்துள்ளார்.

 

 

Related posts

இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடும் சிவகார்த்திகேயன்

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட  படத்துக்கு அசாம் அரசு ரூ.50 லட்சம் பரிசு

‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ் காதலரை மணந்தார்