உள்நாடு

நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) –

சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியை எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு

வெளிநாட்டு தொழில்களில் இருந்து பணம் அனுப்புபவர்களுக்கு மின்சார வாகன உரிமம்

பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்