உள்நாடு

நிலவும் காலநிலையில் மின்தடை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இரத்தினபுரி, கரிஎல்ல, மத்துகம, பாதுக்க, ஹோமாகம, அவிசாவளை, பயாலகம மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

Related posts

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

மிரிஹானை முகாமிற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்ட மியன்மார் அகதிகள்

editor

மலையக மக்கள் முன்னணி தலவாக்கலை பிரதேசத்தில் தனித்து போட்டியிடும் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor