கிசு கிசு

நிர்வகிக்க தெரியாத அரசாங்கம் இது?

(UTV|COLOMBO)-இந்த அரசாங்கத்துக்கு ரூபாவை நிருவகிக்கவும் முடியாதுள்ளது, நாட்டை நிருவகிக்கவும் தெரியாதுள்ளது, கொழும்பு குப்பைகளை நிருவகிக்கவும் இயலாத ஒரு நிலையில் காணப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சுகதுக்கங்களை விசாரிக்க கேகாலை சிறைச்சாலைக்கு சென்றுவிட்டு நேற்று  (07) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

எதிர்க்கட்சியின் வாயடைக்க ரஞ்சனுக்கு விடுதலை

கொரோனா ஜனாஸா அடக்கத்தின் எதிரொலி? : இம்ரானின் உரையை இரத்து செய்தது இலங்கை அரசு

பெண்கள் எவரும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம்…