விளையாட்டு

நிரோஷன் திக்வெல்லவிற்கு போட்டித் தடை

(UDHAYAM, COLOMBO) – அண்மையில் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் ஒழுக்க மீறல் காரணமாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு சர்வதேச கிரிக்கட் சபை போட்டித் தடை விதித்துள்ளது.

ஒரு ஒருநாள் போட்டியும், ஒரு இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாட அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையால் அவுஸ்திரேலிய அணியுடன் நாளை இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

Related posts

“வெற்றிபெற்ற இந்தியா- படுதோல்வியடைந்த இலங்கை”

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

ஐ.சி.சி தரவரிசையில் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்