விளையாட்டு

நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரருக்கு புற்றுநோய்

(UTV | நியூசிலாந்து) – நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ், கடந்த ஆண்டு தொடர்ச்சியான உடல்நலக் கோளாறுகளுக்குப் பிறகு, குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஈரான் அணியை தோற்கடித்த ஸ்பெயின்

ஓஷத பெர்னாண்டோவுக்கு ஓய்வு

நுவான் சொய்சா’வுக்கு ICC இனால் தடை