அரசியல்உள்நாடு

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் இலங்கை வருகிறார்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ட்ரோன் கமரா கண்காணிப்பில் 7 பேர் கைது

அனைத்து பாடசாலைகளும் திங்களன்று ஆரம்பம்

O/L மாணவர்களுக்கு மாவட்ட ரீதியாக பரீட்சை நிலையங்கள்