உள்நாடுசூடான செய்திகள் 1

நிதி அமைச்சில் திடீர் தீப்பரவல்!

(UTV | கொழும்பு) –

கொழும்பில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள நிதி அமைச்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பொலிஸாரின் அறிவிப்பு

editor

கெஹலிய விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு

காஸாவுக்கான உணவுடன் ரஃபா கடவையை கடந்த அத்தியாவசிய பொருட்கள்