உள்நாடு

நாளைய தினம் ரயில் சேவையில் தாமதம் நிலவலாம்

(UTV | கொழும்பு) – அனைத்து ரயில் சேவைகளும் நாளை (4) காலை 6 மணிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், ஊழியர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் நாளை ரயில் சேவையில் தாமதம் ஏற்படலாம் என ரயில் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

நான்காவது டோஸ் யாருக்கு?

ராஜிதவுக்கு கொவிட் தொற்று உறுதி

நீக்கப்பட்ட ரஸ்மின் – CTJ அறிவிப்பு