உள்நாடு

நாளைய அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இரத்து

(UTV | கொழும்பு) –  நாளை (28) நடைபெறவிருந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புத்தளம் நோக்கிய ரயில் சேவையில் பாதிப்பு

கந்தக்காடு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் – இராணுவத் தளபதி

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ