சூடான செய்திகள் 1

நாளை முதல் நாட்டில் ஏற்படப்போகும் மாற்றம்…

(UTV|COLOMBO)-நாளை தொடக்கம் நாடு பூராகவும் மாலை வேலைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய , ஊவா , சப்ரகமுவ , வடமத்திய , மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வு

சாய்ந்தமருது நகர சபை விசேட வர்த்தமானி இரத்து