உள்நாடுவணிகம்

நாளை முதல் அனைத்து வரித் திருத்தங்களும் அமுலுக்கு [VIDEO]

(UTV | COLOMBO) – அனைத்து வரித் திருத்தங்களும் நாளை(01) முதல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று(31) பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை!

பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைப்பு!

editor

ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவித்தல்