சூடான செய்திகள் 1

நாளை மற்றும் நாளை மறுதினம் மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO) கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கடற்கரைக்கு அப்பால் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது​.

மேற்படி மீனவர்கள் மற்றும் கடற்பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை , நாளை மற்றும் நாளை மறுதினம்  நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

 

 

 

Related posts

எல்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பாராளுமன்றம் நாளை(19) பகல் வரை ஒத்திவைப்பு

ஜனாதிபதி தலைமையில் உத்தரதேவி ரெயிலின் யாழ் பயணம் ஆரம்பம்