உள்நாடு

நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அந்த வாரத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகரினால் நாளை(21) கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்த நாள் இன்று

 ஊடகவியலாளர் ரயில் விபத்தில் உயிரிழப்பு

ஹெக்கிரிய பகுதியில் சிறியளவான நிலஅதிர்வு பதிவு