உள்நாடுவணிகம்

ரயில் கட்டணம் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – ரயில் டிக்கெட் கட்டண திருத்தம் நாளை (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (20) வெளியிடப்பட்டதுடன், 10 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் 2 கொரோனா மரணங்கள்

online சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – டிரான் அலஸ்

தற்போதைய நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவது சிறந்த செயற்பாடாக அமையாது