சீன அரசின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர் ஐக்கிய நாடுகளின் மகளிர் மாநாடு ஏற்பாடு செய்யும் பெண்கள் தொடர்பிலான உலக தலைவர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்வார்.
அத்துடன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உட்பட பிரதமர் லீ ச்சயங் ஆகியோரையும் பிரதமர் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.