சூடான செய்திகள் 1

நாலக்க டி சில்வா இன்று மீண்டும் சி.ஐ.டி யில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா இன்று மீண்டும் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது அவரிடம் 9 மணி நேர வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான கொலை முயற்சி சதி திட்டம் தொடர்பில் நாலக்க டி சில்வாவிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஈ- ஹெல்த் அட்டை பெப்ரவரியிலிருந்து-சுகாதார அமைச்சர்

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை

அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் பதவியேற்பு