சூடான செய்திகள் 1

நாலக சில்வா எதிர்வரும் ஜனவரி 02 வரையில் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 02ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் சம்பந்தமாக நாமல் குமாரவால் வௌியிடப்பட்ட குரல் பதிவையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

 

 

 

 

 

Related posts

ஞானசார தேரருக்கு வெளியில் இருந்து உணவை வழங்குவதற்கு அனுமதி கோரல்

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

மீண்டும் அமைச்சர் பதவியா?