உள்நாடுநாராஹென்பிட்ட பகுதியில் மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ பரவல் March 20, 2025March 20, 202598 Share0 நாராஹென்பிட்ட, கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.