உள்நாடு

நாரஹேன்பிட்டியின் ஒரு பகுதி முடக்கம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று (27) அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாரஹேன்பிட்டி-தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கு முன்னர் குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின்போதே, மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஆளும் கட்சியைச் சேர்ந்த 41 பேர் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

A/L பரீட்சைகளில் தாமதம்

வீடியோ | உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக்பொஸ் யார்? நிசாம் காரியப்பர் எம்.பி கேள்வி

editor