உள்நாடு

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக பூட்டு

(UTV|கொழும்பு)- நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் நாளை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாகவும், குறித்த நடவடிக்கையின் பின்னர் மீண்டும் இந்த நிலையம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூன்றாவது தடுப்பூசியாக Pfizer வழங்க தீர்மானம்

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்தும் திட்டம் நிறுத்தம்

editor