உள்நாடு

நாரஹேன்பிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – சந்தேக நபர் ஒருவர் கைது

நாரஹேன்பிட்ட பகுதியில் ‘துசித ஹல்லொலுவ’ என்பவரும் மேலும் இருவர் பயணித்த ஜீப் ரக வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) இரவு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டலங்க பகுதியில் கிரேன்ட்பாஸ் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நவீன வசதிகளுடன் பண்டாரவளை ரயில் நிலையம் திறப்பு!

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய OIC திடீர் மரணம்

ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதியில் மாற்றம் – புதிய திகதியை அறிவித்தார் சுமந்திரன்

editor