சூடான செய்திகள் 1

நாமல் குமார குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

(UTV|COLOMBO) வரக்காபொல பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளரான நாமல் குமார, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Related posts

இன்றைய வானிலை…

ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவுதற்கு அறநெறிக் கல்வி மிகவும் அவசியம்

சவேந்திர கடமைகளை பொறுப்பேற்றார்