அரசியல்உள்நாடு

நாமலுக்கு எதிராக அமைச்சர் பந்துல பொலிஸில் முறைப்பாடு.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பருத்தித்துறைமுனையில் சீன அதிகா

சிலிண்டர் வெடிப்பு : குழு அறிக்கை கையளிப்பு

இரு நாட்களுக்கு சுற்றுசூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்