உள்நாடு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி களுத்துறை , கேகாலை , நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் குறித்த மாவட்டங்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகிய காரணத்தினாலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் நசீர் அஹமட்

editor

சர்வதேச அதிகார வர்க்கப் போட்டியில் எமக்கு சிக்கத் தேவையில்லை [VIDEO]

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான தொற்றாளர்கள் விபரம்