கிசு கிசு

“நான் வெறியில் அடித்தேன்..” போட்டியில் வென்ற களிப்பில் மது போதையில், ரசிகர்களுக்கு அபாச வார்த்தைகளால் சாடல்…

(UTV|COLOMBO)-தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலான காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைய செய்த குசல் பெரேரா மற்றும் சுரங்க லக்மால் அணியுடன் கலந்துரையாடும் காணொளியே இவ்வாறு வெளியாகியுள்ளது.

குறித்த வெற்றியினை கொண்டாடும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மதுபான விருந்துபசாரத்தில் சுரங்க லக்மால் பிரயோகித்த தகாத வார்த்தைகளால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பால்மா தாட்டுப்பாடும் டோக்கன் முறைமையும்

இப்படி உடை அணிந்தது ஏன் என்ற சர்ச்சைக்கு ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா பதிலடி

றிசாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவி; வெடிகொளுத்தி மகிழ்ந்த ஆதரவாளர்கள்