சூடான செய்திகள் 1

நான் தொடர்ந்தும் அமெரிக்காவின் பிரஜை இல்லை – கோட்டாபய

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று நான் அமெரிக்க பிரஜை இல்லை எனவும், இலங்கை பிரஜை எனவும்  தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் தன்னை எதிர்பார்ப்பதால், தான் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மதுகம – யடதொலவத்த கொலை-நபர் ஒருவர் கைது

(UPDATE) உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 பேர் ஆக உயர்வு