விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று(30) பிற்பகல் 3.30 க்கு கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

மேற்கிந்தியத்தீவுகள் தொடரைக் கைப்பற்றியது

குசல் ஜனித் இற்கு ஐ.பி.எல் வரம் கிடைக்கும் சாத்தியம்…

டோனியின் சாதனையை முறியடித்த அலிசா ஹீலே