விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்றிரவு 7.00 மணிக்கு லாகூர் மைதானத்தில் ஆரம்பாமகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Related posts

சமிந்தவின் இராஜினாமா தொடர்பில் நாமல் கவலை

மஹிந்தானந்தாவை விசாரிக்க ICC தயராகிறது

IPL போட்டியில் இருந்து விலகினார் ஹரி