விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

(UTV | பங்களாதேஷ்) –  சுற்றுலா இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

வனிது ஹசரங்க அணியில் இருந்து நீக்கம்

நாணயற் சுழற்சியில் இலங்கை வெற்றி

LPL தொடரிலிருந்து விலகியதற்கான காரணம்