உள்நாடுவிளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

(UTVNEWS | COLOMBO) –சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இன்றை போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி.மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

மேலும் 485 பேர் குணமடைவு

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவி உட்பட 4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைப்பு

கவிஞர் அஹ்னாப் ஜசீம் பிணையில் விடுதலை